Search This Blog

Tuesday, 20 September 2011

Kavithai...




"அம்மா,...

அன்று நம் தொப்புள் கொடியை

அறுத்தது நம் உறவை பிரிக்க

அல்ல....

அது

நம் பாசத்தின் தொடக்கத்திற்கு 

வெட்டப்பட்ட ரிப்பன்....." 





உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்,

"கண்ணோடு இருக்கும்  கண்ணீர் மட்டுமல்ல",

"என்னோடு இருக்கும்  கவலைகளும் தீர்ந்து விடும்"!



 

1 comment: